Saturday, September 1, 2018

என்னை நடத்திடும் தேவன்



என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருக்கையில்
கலக்கமே எனக்கில்லையே - 2

ஒ பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருக்கையில்
கலக்கமே எனக்கில்லையே - 2

சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் துணை நிற்கின்றார்  - 2
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார். - 2

ஒ பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

No comments:

Post a Comment