அனைத்தையும் அருளிடும்
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே - அனைத்தையும் - 2
புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
ஆத்துமாவை தினம் தேற்றிடும்
நித்தமும் சுகமாய் நடத்திடும்
ஆத்துமாவை தினம் தேற்றிடும்
என் தேவனே
யெகோவாயீரே - 8 அனைத்தையும் - 2
செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
யெகோவாயீரே - 8 அனைத்தையும் - 2
சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேன்
என் தேவனே
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேன்
என் தேவனே
யெகோவாயீரே - 8 அனைத்தையும் - 2
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பான் என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குவேன்
என் தேவனே
உலகத்தை ஜெயிப்பான் என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குவேன்
என் தேவனே
யெகோவாயீரே - 8 அனைத்தையும் - 2
No comments:
Post a Comment