எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2 -நன்றி
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை - 2
எபிநேசர் செய்த நன்மைகளை - 2
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் - 2 - எண்ணி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் - 2 - எண்ணி
1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி
நீதிமான் ஆக்கினாரே
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் - 2 -நன்றி
2. காயப்பட்டார் நாம்
சுகமாக
நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் - 2 - நன்றி
3. சாபமானார் நம் சாபம் நீங்கநோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் - 2 - நன்றி
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2 -நன்றி
No comments:
Post a Comment