Saturday, September 1, 2018

ஆத்துமாவே நன்றி சொல்லு



ஆத்துமாவே நன்றி சொல்லு

     ஆத்துமாவே நன்றி சொல்லு
     முழு உள்ளத்தோடே- என் - 2
    
கர்த்தர் செய்த நன்மைகளை
    
ஒருநாளும் மறவாதே - 2

 1.  குற்றங்களை மன்னித்தாரே
   
நோய்களை நீக்கினாரே - 2
   
படுகுழியினின்று மீட்டாரே
   
ஜீவனை மீட்டாரே - 2              -கர்த்தர்

 2.  கிருபை இரக்கங்களால்
    
மணிமுடி சூட்டுகின்றார் - 2
    
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    
திருப்தி ஆக்குகின்றார்   - 2         -கர்த்தர்

 3.  இளமை கழுகு போல
    
புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் - 2
    
ஓடினாலும் நடந்தாலும்
    
பெலன் குறைவதில்லை - 2 - நாம்     -கர்த்தர்

நீங்ஙிப் போயென்றெ பாரங்ஙள்




  நீங்ஙிப் போயென்றெ பாரங்ஙள்
       
       நீங்ஙிப் போயென்றெ பாரங்ஙள்
       மாறிப்போயென்றெ சாபங்ஙள்
       சௌக்யமாயென்றெ ரோகங்ஙள்
       யேசுவின் நாமத்தில்  - 2

           ஹல்லேலூயா ஞான் பாடிடும்
           யேசுவினெ ஆராதிக்கும்
           ஹல்லேலூயா ஞான் வாழ்த்திடும்
           ஸர்வ ஸக்தனாயவனே - 2

   1)  யேசுவின் நாமம் விடுதலாய்
       யேசுவின் நாமம் ரெட்ஷக்காய்
       யேசுவின் நாமம் ஷக்திக்காய்
       யேசுவின் நாமத்தில் - 2  - ஹல்லேலூயா

   2)  யேசுவின் ரெக்தம் சுத்திக்காய்
       யேசுவின் ரெக்தம் கழுகலாய்
       யேசுவின் ரெக்தம் ஸெளக்யமாய்
       யேசுவின் நாமத்தில் - 2       - நீங்ஙிப்

இன்னயோளம் என்னே நடத்தி



இன்னயோளம் என்னே நடத்தி

இன்னயோளம் என்னே புலர்த்தி
என்டே யேசு எத்ர நல்லவன்
அவன் என்னென்னும் மதியாயவன் - 2

1) என்டே பாப பாரமெல்லாம்
   தன்டே சுமலில் ஏற்றுகொண்டு
   எனிக்காய் குருஷில் மரிச்சு
   என்டே யேசு எத்ர நல்லவன் - 2

2) என்டே ஆவஸ்ஷியங்கள் அறிஞ்சு
   ஆகாஷத்தின் கிழி வாதில் துறந்நு
   எல்லாம் ஸமிர்தியாய் நல்கிடுன்ன
   என்டே யேசு நல்ல இடையன்   - 2

3) மனோபாரத்தால் அலஞ்சு
   மனோவேதனயால் நிறஞ்சு
   மனமுருகி ஞான் கரஞ்ஞிடும்போள்
   என்டே யேசு எத்ர நல்லவன்  - 2

4) ரோக சையையில் எனிக்கு வைதியன்
   சோகவேளையில் ஆஸ்வாசகன்
   கொடும் வெயிலதில் தணலுமவன்
   என்டே யேசு  எத்ர வல்லவன் - 2

5) ஒரு நாளும் கைவிடில்லா
   ஒரு நாளும் உபேக்ஷிக்கில்லா
   ஒரு நாளும் மறக்குகில்லா
   என்டே யேசு எத்ர விஸ்வஷ்தன்   - 2

6) என்டே யேசு வந்திடும் போள்
   திருமார்வோடணஞ்சிடும் ஞான்
   போயபோல் தான் வேகம் வரும்
   என்டே யேசு எத்ர நல்லவன்  -2

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்



எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை - 2
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் - 2       - எண்ணி
1.  தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
   நீதிமான் ஆக்கினாரே 
   நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
   நித்திய ஜீவன் தந்தார்  - 2             -நன்றி
2. காயப்பட்டார் நாம் சுகமாக
   
நோய்கள் நீங்கியதே
   
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
   
சுகமானோம் தழும்புகளால் - 2          - நன்றி
3. சாபமானார் நம் சாபம் நீங்க
   
மீட்டாரே சாபத்தினின்று
   
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
   
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2 -நன்றி

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியாலே நிரப்பும் - 2
உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன் - 2
                       - ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

1.                   1)  உம் அன்பை ருசித்து உம்மோடு இணைந்து
   உறவாடித் துதிக்கணுமே - 2
   கண்ணீரோடு உந்தனை அணைத்து
   துதித்து மகிழணுமே - 2                                                                     
                       - உம்மை உயர்த்தி

2.                   2)  உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
   உம் அன்பால் நிறையணுமே  - 2
   உம் பாதத்தில் விழுந்து பணிந்து
   உந்தனை உயர்த்தணுமே - 2                                                                                            - உம்மை உயர்த்தி

3.                   3)  உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
   உலகத்தை மறக்கணுமே  - 2
   பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
   தழுவி அணைத்துக் கொள்ளும்
                              - உம்மை உயர்த்தி

எனிக்காய் கருதுன்னவன்



எனிக்காய் கருதுன்னவன்

எனிக்காய் கருதுன்னவன்
பாரங்கள் வஹிக்குன்னவன்    -  2
என்னே கைவிடாத்தவன்
யேஷு என் கூடேயுண்டு     -   2

பரீகச்ஷா என்டே தெய்வம் அனுவதிச்சால்
பரிஹாரம் எனிக்காய் கருதிட்டுண்டு       - 2
என்தினென்னு சோதிக்கில்லா ஞான்
என்டே நன்மைக்காயு னநியுந்நு ஞான்    -  2

1)    எறிதீயில் வீணாலும்
அவிடே ஞான் ஏகனல்லா        -  2
விழுநது தீயில் அல்லா - என்
ஏஷுவின் கரங்களில்லா       -  2       -   பரீகச்ஷா

2)    கோரமாம் ஷோதனையில்
ஆழங்கள் கடந்திடும்போள்       - 2
நடக்குந்நதேஷுவத்ரே
ஞானவன் கரங்களில்லா      - 2         -   பரீகச்ஷா

3)    தெய்வம் எனிக் கனுகூலம்
அது நன்னாய் அறியுன்னு ஞான்    - 2
தெய்வம் அனுகூலம் எங்கில்
ஆர் எனிக்கெதிராயிடும்        -  2       -  பரீகச்ஷா

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்



உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை